Thursday, March 27, 2008

இணையத்தில் தமிழ் வானொலி

இணையத்தில் தமிழ் வானொலியைத் தேடிக்கொண்டிருக்கும்போது இந்த இணையத்தள்த்தை கண்டுபிடித்தேன்: http://www.fmworldmusic.com/ விளம்பரங்கள் இல்லாத, எந்தவிதமான வேறு மென்பொருளும் தேவையில்லாத வானொலி. இது தவிர, உங்கள் சுவைக்குத் தகுந்தவாறான அலைவரிசையையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். மொத்தத்தில் ஆறு அலைவரிசைகள் உள்ளன. உங்களின் விருப்பமான இணைய வானொலி என்ன?

2 comments:

Sarawanan @ Thiagu said...

why dont try my radio station pls feel free to feedback

http://tamilvaanoli.blogspot.com/

Anonymous said...

எங்கள் வாக்கு சூரியன் FM, இலங்கை!

அரசால் தடைசெய்யப்பட்டு இப்ப மீண்டும் ஒலிபரப்பு தொடங்கியுள்ளனர்!